வெற்றியைத் தொட்டார் விஜய்!!

வெற்றியைத் தொட்டார் விஜய்!!

 தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு, ஆதரவு இல்லை என…
மகிந்தவுக்கு வந்த கடிதம் – வலுக்கும் சிக்கல்!!

மகிந்தவுக்கு வந்த கடிதம் – வலுக்கும் சிக்கல்!!

 எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்…
கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக்  காணவில்லை – பொலிசில் முறைப்பாடு!!

கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக் காணவில்லை – பொலிசில் முறைப்பாடு!!

 மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும், பேர பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (8) முறைப்பாடு செய்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த…
யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து - பல கோடி மருந்துகள் நாசம்!​யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது.…
பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!

பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!

 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பாரம்பரிய கூத்து இசைநாடக கலைஞர்களும் இணைந்து நடாத்தும் இசை நாடக கூத்து பெருவிழாவானது நாளை (08.06.2026 ) பளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  இந்திகழ்வில் சத்தியவான் சாவித்திரி, ஞானசவுந்தரி, அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன் கூத்து…
 “லஞ்சீற்” பயன்பாடு – 100 000 அறவீடு!!

 “லஞ்சீற்” பயன்பாடு – 100 000 அறவீடு!!

 பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பருத்தித்துறை நகரசபையினது அனுமதி பெறாமலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமலும், உணவு பொதியிடலுக்கு லஞ்சீற் பயன்படுத்தியமை, உணவுத்தயாரிப்பிற்கு பயன்படும் நீரானது குடிக்கத்தகுந்தது என உறுதி செய்ய தவறியமை, உடல்நலத்தகுதியினை உறுதிப்படுத்தும் மருத்துவ…
இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி – மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!

இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி – மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!

 அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று (மே 06) 324 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூர்அப்படுகின்றது. அதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இது நாட்டின் பலவீனமான வெளிநாட்டு இருப்பு…
திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!

திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பிழை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டதை அடுத்து அந்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.…
செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!

செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!

 யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகள் உட்பட நான்கு என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…
விஜய் பதவியேற்பு – ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!!

விஜய் பதவியேற்பு – ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!!

சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக பெரும் வெற்ரியை சந்தித்தபோதும் அவரது பதவியேற்பில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் தொல் திருமாளவன், பிரகாசஸ்ராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதுடன், ஆளுநர் , மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் பதவியேற்க…