Posted innews Sri Lankan news
போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!
ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக…









