Posted innews Sri Lankan news
தப்பிச்செல்ல முயன்ற சிறைக்கைதி துப்பாக்கி சூட்டில் பலி!!
தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் கைதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 27 வயதான கைதி ஒருவர், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி, கலாகெதர பகுதியைச் சேர்ந்தவரே…





