காஸாவின் துயரம் – குழந்தைகள் உட்பட பலர் பலி!!

காஸாவின் துயரம் – குழந்தைகள் உட்பட பலர் பலி!!

காஸாவில் பெய்த கனமழையால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மணல் மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். மத்திய காஸாவின் டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள அர்-ரிபாத் இடம்பெயர்ந்தோர் முகாம் பகுதியில் பெய்த மழையைத் தொடர்ந்து…
வானிலை அபாயம் குறித்து எச்சரிக்கை!!

வானிலை அபாயம் குறித்து எச்சரிக்கை!!

 கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் சிறு வெள்ள நிலைக்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் தலைமை மேலாண்மைப் பொறியாளர் எல். எஸ். சூர்யபண்டார தெரிவித்துள்ளார். கடந்த 24…
இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு திருப்தி தருமா!!

இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு திருப்தி தருமா!!

 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முதலீடுகளை இலக்காகக் கொண்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட கடுமையான பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள், காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்குப்…
இந்திய விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!

இந்திய விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!

கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் அச்சுறுத்தல் செய்தி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் இன்று(11.11.2026) முற்பகல் 10.30 மணியளவில், விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, விமானத்தின் கழிவறைக் கண்ணாடியில் லிப்ஸ்டிக்…
போலி வெடிகுண்டு மிரட்டலால் அவதிப்படும் பாடசாலைகள்!!

போலி வெடிகுண்டு மிரட்டலால் அவதிப்படும் பாடசாலைகள்!!

 ஐரோப்பிய நாடுகளின் பாடசாலைகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி,பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள பல பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால்,இத்தாலியில் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். ஸ்கொட்லாந்து,…
100 நோயாளர் காவு வண்டிகள் இணைப்பு!!

100 நோயாளர் காவு வண்டிகள் இணைப்பு!!

இலங்கை அரசாங்கத்தின் 1990 சுவசெரிய தேசிய அவசர நோயாளர் காவு சேவைக்கு மேலும் 100 வண்டிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை இடையே கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(11.11.2026) நடைபெற்ற முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில்…
இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு – ஜீ. எல். பீரிஸ் தெரிவிப்பு!!

இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு – ஜீ. எல். பீரிஸ் தெரிவிப்பு!!

நாட்டின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் வறுமை நிலைமை 30 வீதமாக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஆறு மில்லியன் மக்களுக்கு ஓரு வேளை போசாக்கான உணவை…
வைத்தியர்கள் நாளை போராட்டம்!!

வைத்தியர்கள் நாளை போராட்டம்!!

 மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரதான கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை(10.11.2026) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. மருத்துவர்களின் குறைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல், உத்தியோகபூர்வ…
திருமணமாகி 17 நாட்களில் கணவன் பலி!!

திருமணமாகி 17 நாட்களில் கணவன் பலி!!

 மாத்தறை - தெனியாயாய பிரதேசத்தில் நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது, நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நால்வரில் ஒருவர் கடந்த 17 நாட்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று, கொழும்பின் முன்னணி…
எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் முன்வைத்துள்ள கேள்விகள்!!

எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் முன்வைத்துள்ள கேள்விகள்!!

நாட்டில் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான தொழில்வாய்ப்புகளை உருவாக்க அரசால் முடியாமல் போவது, தற்போதைய அரசின் பாரிய நிர்வாக தோல்வியையே காட்டுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று விசேட கூற்றை…