தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு – நாமலுடன் கைகோர்க்கப்போகிறாரா ரணில் – அச்சத்தில் இருக்கிறதா சஜித் தரப்பு?

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு – நாமலுடன் கைகோர்க்கப்போகிறாரா ரணில் – அச்சத்தில் இருக்கிறதா சஜித் தரப்பு?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்றையும் நடத்தியுள்ளனர். சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மட்டும் பேசுவது போதுமா என்பது குறித்தும் இதன்போது…
நாகபட்டினம் – காங்கேசன்துறை விசேட கப்பல் கட்டணக்குறைப்பு!!

நாகபட்டினம் – காங்கேசன்துறை விசேட கப்பல் கட்டணக்குறைப்பு!!

 நாகப்பட்டினம் மற்றும் காங்கேசனத்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் நேற்றைய தினம் (04.11.2026) இடம்பெற்ற…
காகங்களுக்கு பயந்து மரத்தை அழித்தாரா மகிந்த!!

காகங்களுக்கு பயந்து மரத்தை அழித்தாரா மகிந்த!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், காகங்களை கண்டு அச்சமடைந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அத்துடன் உடற்பயிற்சிக்காக நடைபயிற்சியில் ஈடுபடும் பாதையில் காகத்தின் எச்சங்களை அகற்றிச் சுத்தம் செய்யும் பணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. பேராசிரியர் சரத் கொடகமவுடன்…
மதுபான விலைகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

மதுபான விலைகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

இலங்கையில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுபான போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தமைக்கு அமைவாக, அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. வெற்று போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக்…
நாடாளுமன்ற வாசலில் இடம்பெற்ற பாரிய போராட்டம்!!

நாடாளுமன்ற வாசலில் இடம்பெற்ற பாரிய போராட்டம்!!

 பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று(04.11.2026) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்று…
எதிர்வரும் காலங்களில் வரவுள்ள பாடத்திட்ட மாற்றம்!!

எதிர்வரும் காலங்களில் வரவுள்ள பாடத்திட்ட மாற்றம்!!

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய, பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில்…
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி பாரிய போராட்டம்!!

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி பாரிய போராட்டம்!!

மட்டக்களப்பு- மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும், நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரியும் போராட்டமொன்று முன்னெக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி மட்டக்களப்பு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன்,…
நெருக்கடி நிலையில் இலங்கை விமான போக்குவரத்து – பயணிகள் அசௌகரியம்!!

நெருக்கடி நிலையில் இலங்கை விமான போக்குவரத்து – பயணிகள் அசௌகரியம்!!

 ஜப்பானின் நரிட்டாவை நோக்கி நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 454 விமான சேவை எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென இரத்து செய்யப்பட்டமையால், பயணிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் வராததன்…
மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலத்திற்கான நீதி கோரும் போராட்டம்!!

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலத்திற்கான நீதி கோரும் போராட்டம்!!

எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம். ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கிராமங்கள், விவசாய அமைப்புகள், கால்நடைப் பண்ணையாளர்கள் சங்கங்கள், கிராம…
எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!!

எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!!

 அடுத்த வாரம் வரும் கப்பல்களில் இருந்து பெறப்படும் எரிவாயு மூலம் முதலில் மூன்று மில்லியன் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று லாஃப்ஸ் வாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார். எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் வரவிருப்பதாகவும், அது…