Posted innews Sri Lankan news
சிறுவன் மாயம் – கிளிநொச்சியில் சம்பவம்!!
கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் பெற்றோர் கிளிநொச்சி போலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் குறித்துத் மேலும் தெரியவருவதாவது: சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர்…









