Posted innews Sri Lankan news
நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்
நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதே ஒரே வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நாட்டை பலவீனப்படுத்துவதை விட, அவை ஒன்றிணைந்து செயற்பட…









