Posted innews Sri Lankan news
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குற்றவாளி வளையத்தில் அடுத்து யார்!!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற…









