Posted innews Sri Lankan news
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது கடும் விமர்சனம்!!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் கருத்து வெளியிட விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, களுத்துறையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி…









