Posted innews Sri Lankan news
இளம் பெண்களின் படங்களை வைத்து மோசடி- மக்களுக்கு எச்சரிக்கை!!
இளம் பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக செய்யப்படும் மோசடி வழக்குகள் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் வந்துகொண்டிருப்பதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது .இவ்வாறு பராமரிக்கப்படும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு,…









