Posted innews Sri Lankan news
நிவாரண நிதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
டித்வா சூறாவளிக்காக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தேசிய அனர்த்த…









