ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

 ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணையை 200 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு தெரியாமல் எடுத்து வந்தோம் எனவும் ஈரானிடம் ரேடார் இல்லாததால் அவர்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அணு…
முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் – அதிர்ச்சியில் பொலிசார்!!

முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் – அதிர்ச்சியில் பொலிசார்!!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (12) முற்றுகையிட்டு அழித்துள்ளனர். கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடி…
சங்கீர்த்தனுக்கு பிணை – நீக்கப்பட்ட சட்டங்கள்!!

சங்கீர்த்தனுக்கு பிணை – நீக்கப்பட்ட சட்டங்கள்!!

 சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் சங்கீத்சனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப்…
பாரதிராஜா அவர்களின் மறைவு – ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!!

பாரதிராஜா அவர்களின் மறைவு – ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி, நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லோரன்ஸ் தனது வாழ்க்கையின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், தனது வாழ்க்கையின்…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

 லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
மகனுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தாய் – இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மகனுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தாய் – இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

 இலங்கையில் தாய் ஒருவர் மகனுக்கு எதிராக நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மிரிஹான பிரதீசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச்…
தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

 தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிரியும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி…
வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில் (Browns Beach) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமராட்சி…
சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனின் விடுதலைக்காக வல்லெட்டித் துறையில் போராட்டம்!!

சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனின் விடுதலைக்காக வல்லெட்டித் துறையில் போராட்டம்!!

 வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி எழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் 08.06.2026 காலை 10.30 மணிக்கு…
பிரக்ஞானந்தாவுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

பிரக்ஞானந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

 தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், நோர்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ள தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய…