Posted innews Sri Lankan news
கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சால் பறிபோன உயிர்!!
கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை இரும்புக் கம்பியைக் கொண்டு எடுத்த போது கம்பி மின் வடத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தையின் தாய் பலி. யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் எனும் குடும்பப்…









