காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமி மலைக்குகை ஒன்றில் இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு.!!

காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமி மலைக்குகை ஒன்றில் இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு.!!

கடந்த ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமியை தேடிவந்த பொலிஸாருக்கு  அதிர்ச்சி தரும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மலைக்குகை ஒன்றில் இரண்டு மாதக் குழந்தையுடன் இச் சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன் இருவரையும் பாதுகாப்பாக காப்பாற்றி வைத்திருந்த 23 வயது…
உணவுகளின் விலைகள் அதிகரிக்கிறதா!!

உணவுகளின் விலைகள் அதிகரிக்கிறதா!!

 சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயினாலும்,…
ஜேர்மனியிலும் இலங்கையிலுமாக அவதிப்படும் குடும்பம்!!

ஜேர்மனியிலும் இலங்கையிலுமாக அவதிப்படும் குடும்பம்!!

 ஜெர்மனியில் நாடு கடத்தப்படுவதைத் தடுக்கும் கால அவகாசம் முடிவுக்கு வரும் நிலையில், இலங்கை குடும்பம் ஒன்று அரசியல் சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து வெளியேறிய இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது நான்கு சிறுபிள்ளைகளை நாடு…
ஹக்கர்கள் மூலம் 400 மில்லியன் தொகை அபகரிப்பு!!

ஹக்கர்கள் மூலம் 400 மில்லியன் தொகை அபகரிப்பு!!

 வடகொரியாவுடன் தொடர்புடைய ஹேக்கர்கள், போலி காணொளி அழைப்புகளைப் பயன்படுத்தி கடந்த 18 மாதங்களில் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கிரிப்டோ நாணயங்களைத் திருடியுள்ளதாக FBI தெரிவித்துள்ளது. FaceStealer எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரிப்டோகரன்சி மற்றும்…
அவசரமாக நிறுத்தப்பட்ட அமெரிக்க விமான சேவைகள்!!

அவசரமாக நிறுத்தப்பட்ட அமெரிக்க விமான சேவைகள்!!

 அனைத்து வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களையும் பாதித்த ஒரு தகவல் தொடர்பு சிக்கலைத் தொடர்ந்து, அனைத்து அமெரிக்க விமான நிலையங்களுக்கும் நாடு தழுவிய தரைவழிப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி அறிவிததுள்ளார்.  அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான…
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால், எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கடுமையான வானிலை நிலைமைகள் ஏற்படக்கூடும் என ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவக் கூட்டமைப்பின் இலங்கைக்கான பிரிவு (A-PAD SL) எச்சரிக்கை விடுத்துள்ளது.…
ஜனாதிபதி மீது எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி மீது எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டு!!

 2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு அர்த்தமுள்ள நிவாரணங்களை வழங்கவோ தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன விமர்சித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்…
நபர் ஒருவரை அடையாளம் காட்டுமாறு பொலிசாரின் அறிவிப்பு!!

நபர் ஒருவரை அடையாளம் காட்டுமாறு பொலிசாரின் அறிவிப்பு!!

நிதி மோசடி தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வரும் 58 வயதுடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு கோரியுள்ளது. மாத்தறை மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்றியம் மற்றும் மாத்தறை பல்நோக்கு கூட்டுறவுச்…
தங்க கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!!

தங்க கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!!

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் ஒருவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 கோடி 45 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் தொகுதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
சுகாதார துறையினரின் முக்கிய அறிவிப்பு!!

சுகாதார துறையினரின் முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலையினால் இந்த அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் ஏழாயிரம் எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் மற்றும் சுகாதார மேம்பாட்டு…