Posted innews Sri Lankan news
யாழ்ப்பாணத்தில் காற்று மாசு அதிகரிப்பு – விதிக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!!
இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக்குறியீடு 200 என்ற அளவை தாண்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இன்று காலை (19) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின்…









