Posted innews Sri Lankan news
சிறப்புற நடந்த வடமராட்சி பண்பாட்டு பெருவிழா!!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வல்வை முத்துமாரிஅம்மன் ஆலய திருமண மண்டபத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச…









