Posted innews Sri Lankan news
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தேக நபர் கைது!!
இலங்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற "தெஹிபாலே மல்லி"யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற "களு மல்லி" என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் டுபாயில் வைத்து…









