Posted innews Sri Lankan news
பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!!
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் போசக்கு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட உணவுக் கண்காட்சி இன்றைய தினம் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில் உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்தியரூபன் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நிகழ்வாக…









