Posted innews Sports News
வெற்றி பெற்றது இலங்கை அணி!!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன், இலங்கை அணி பங்களாதேஷை 63 ஓட்டங்களால் வீழ்த்தி,வெண்கலப்…









