இலங்கையின் கடன் தொகை அதிகரிக்கிறதா!!

இலங்கையின் கடன் தொகை அதிகரிக்கிறதா!!

 இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடங்களிடம்…
மசாஜ் செய்ய சென்ற பிரஞ்சு பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

மசாஜ் செய்ய சென்ற பிரஞ்சு பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

களுத்துறையில் ஆயுர்வேத மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தகாத முறையில் செயற்பட்ட சிகிச்சையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வஸ்கடுவ பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்தில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞரே…
எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் – வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்!! 

எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் – வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்!! 

நல்லூர் முருகன் திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் (WASPAR) வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் (YWP) இணைந்து வழங்கும்…
சிறப்புற நடந்த வடமராட்சி பண்பாட்டு பெருவிழா!!

சிறப்புற நடந்த வடமராட்சி பண்பாட்டு பெருவிழா!!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில்  வல்வை முத்துமாரிஅம்மன் ஆலய திருமண மண்டபத்தில்  வடமராட்சி வடக்கு பிரதேச…
சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிய கார்!!

சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிய கார்!!

 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து…
பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்திய விடயம்!!

பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்திய விடயம்!!

 இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச் செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்"…
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலும் அடையாள வனயீர்ப்பு போராட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலும் அடையாள வனயீர்ப்பு போராட்டம்!!

 அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று(02.09.2026) மதிய உணவு இடைவேளையில்…
தொழிலதிபர் வீட்டில் உயிரிழந்த அழகு கலை நிபுணர்!!

தொழிலதிபர் வீட்டில் உயிரிழந்த அழகு கலை நிபுணர்!!

கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை…
உடல் நலக் குறைவினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் எம். கே.சிவாஜிலிங்கம்!

உடல் நலக் குறைவினால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் எம். கே.சிவாஜிலிங்கம்!

 வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
பதவி விலகும் வெளிநாட்டு முக்கியஸ்தர்!!

பதவி விலகும் வெளிநாட்டு முக்கியஸ்தர்!!

 பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஆளும் தொழிற்கட்சியின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தான்…