Posted innews Sri Lankan news
சிறுவர்களின் தனியுரிமையை பெற்றோர் பாதிக்க கூடாது – அமைச்சர் தெரிவிப்பு!!
தங்களது சுய பிரபலம் அல்லது நிதி ஆதாயத்திற்காக சிறுவர்களை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தி, அவர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் உரிமை பெற்றோருக்குக் கிடையாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பிள்ளைகள் சமூக ஊடக பிரபலங்களாக…


