Posted innews Sri Lankan news
எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் முன்வைத்துள்ள கேள்விகள்!!
நாட்டில் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான தொழில்வாய்ப்புகளை உருவாக்க அரசால் முடியாமல் போவது, தற்போதைய அரசின் பாரிய நிர்வாக தோல்வியையே காட்டுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று விசேட கூற்றை…







