Posted innews Sri Lankan news
இலஞ்சம் பெற்ற அதிகாரியின் குடியுரிமை பறிப்பு!!
வர்த்தகர் ஓருவரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் மதிப்பீட்டாளர் ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரித் தொகையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபா லஞ்சம் கோரி, அதில் ஒரு…









