வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.   இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம்…
இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

 2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். இன்று (13.08.2026)…
சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு…
விசாரணை முடிந்து வெளியேறினார் ஜோஷித ராஜபக்ஷ!!

விசாரணை முடிந்து வெளியேறினார் ஜோஷித ராஜபக்ஷ!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இன்று (12) காலை சுமார் 10 மணியளவில் முன்னிலையான நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.   நடைமுறைக்கு மாறாக…
22வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

22வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

 மகா நாயக்க தேரர்கள், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.  அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய…
நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!

நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் நாமல் ராஜபக்ஷவுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த…
இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!

இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!

 இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச்…
கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!

கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!

 தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தனக்கு தேர்வு மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முன்னாள் மாணவர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினரின் தேர்வு முறைகேடுகள்,…
மூத்த தமிழ் அறிஞர் “வாகரை வாணன்” காலமானார்!!

மூத்த தமிழ் அறிஞர் “வாகரை வாணன்” காலமானார்!!

​மட்டக்களப்பு மண்ணின் அறிவுக் களஞ்சியமும், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மூத்த தமிழ் அறிஞரும் பிரபல எழுத்தாளருமான ‘வாகரை வாணன்’ (அரியரெத்தினம்) அவர்கள் தனது 85 ஆவது வயதில் நேற்று(10.08.2026)அன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் இறையடி சேர்ந்தார்.…
மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் புலமைப் பரிசில் பரீட்சை!!

மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் புலமைப் பரிசில் பரீட்சை!!

 கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடெங்கும் புலமைப்பயிசில் பரீட்சைகள் இடம்பெற்ற வேளை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். பரீட்சை எழுதிய மாணவர்களைக் காணும் போது, மனம் ஒருமுறை கருகி வெடிக்கிறது . புத்தகங்களையும் கனவுகளையும் கைகளில் ஏந்தி, வாழ்க்கையின் அடுத்த படியை…