துப்பாக்கி தவறுதலாக வெடித்து ஒருவர் பலி – முல்லைத்தீவில் சம்பவம்!!

துப்பாக்கி தவறுதலாக வெடித்து ஒருவர் பலி – முல்லைத்தீவில் சம்பவம்!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலை காட்டுப்பகுதியில் நேற்றிரவு (27) மிருக வேட்டையில் ஈடுபட்டபோது உள்ளூர் துப்பாக்கி தவறுதலாக பின்புறமாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இருவர் மிருக வேட்டைக்காக உள்ளூர் துப்பாக்கியுடன் வேட்டையாடிய பொழுது…
அனோஜன் தொடர்பில் சகோதரன் வெளியிட்ட உருக்கமான விடயம்!!

அனோஜன் தொடர்பில் சகோதரன் வெளியிட்ட உருக்கமான விடயம்!!

 சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை இட்ட காரணத்தினால் சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவைத் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக அவரது சகோதரர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அனோஜனின் சகோதரர் ஹம்சிதன் சிவராசா கருத்து வெளியிடுகையில், கடந்த வாரம் தொடக்கம்…
சசி வீரவங்சவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!

சசி வீரவங்சவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!

 முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. முறையற்ற…
மீண்டும் ஒரு வழக்கில் சிக்கிய நாமல் ராஜபக்ஷ!!

மீண்டும் ஒரு வழக்கில் சிக்கிய நாமல் ராஜபக்ஷ!!

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி…
வடக்கு கிழக்கு எங்கும் இடம்பெறவுள்ள  போராட்டங்கள்!!

வடக்கு கிழக்கு எங்கும் இடம்பெறவுள்ள போராட்டங்கள்!!

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி சிறீலங்கா பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலையை மீள உரிய இடத்தில் உடனடியாக வைக்க கோரியும் ,வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர்…
அரசாங்கத்தை ஏமாற்றி தப்பிச் சென்றாரா ஷிரந்தி!!

அரசாங்கத்தை ஏமாற்றி தப்பிச் சென்றாரா ஷிரந்தி!!

 சமகால அநுர அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தப்பிச் சென்றுள்ளதாக அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.  நாட்டில் இலகுவாக செய்யக் கூடிய கண் சத்திர சிசிச்சையை வெளிநாட்டில் செய்யப் போவதாக ஷிரந்தி ஏமாற்றி…
வனிதா சேனாதிராஜா மரணத்தில் தொடரும் சந்தேகங்கள்: காவல்துறை விசாரணை தீவிரம்!!

வனிதா சேனாதிராஜா மரணத்தில் தொடரும் சந்தேகங்கள்: காவல்துறை விசாரணை தீவிரம்!!

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், சமூக, கலாசார மற்றும் அரசியல் செயல்பாட்டாளருமான வனிதா சேனாதிராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இது குறித்து முறையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை…
2027 உலக கிண்ணம் – விராட் கோலியின் அறிவிப்பு!!

2027 உலக கிண்ணம் – விராட் கோலியின் அறிவிப்பு!!

 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரே, இந்திய அணிக்காகத் தான் விளையாடும் இறுதித் தொடராக அமையும் என அவ்வணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரரான விராட் கோலி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இருபதுக்கு 20…
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்!!

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்!!

இதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் செல்வாவினால் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன், ஈகைச்சுடரை லெப்டினன்ட் கேணல் கோபியின் புதல்வி டிலானி ஏற்றி வைத்துள்ளார். அதன் பின்னர், அகவணக்கம் இடம்பெற்றதுடன், திருவுருவப் படங்களுக்கு மலர்…
தாயுதீன் கொலையுடன் தொடர்புடைய வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன!!

தாயுதீன் கொலையுடன் தொடர்புடைய வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன!!

றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாகனங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனங்கள் மேலும் பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி செயலகம் ஊடாக…