Posted innews Sri Lankan news
கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 3கோடி ருபா பணத்தை மோசடி செய்த மூவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக கூறி, குறித்த பணத்தொகையை மோசடி செய்ததாக 9…







