Posted innews Sri Lankan news
நீர்கொழும்பில் உதயமாகவுள்ள சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம்!!
இலங்கையில் ஒரு புதிய சர்வதேசத் தரத்திலான கால்பந்து மைதானம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்க ஃபிஃபா ஒப்புக்கொண்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் நேற்று(11.06.2026) FIFA உலகக் கோப்பை 2026 ரசிகர் அரங்க திறப்பு விழாவின் போதே…









