Posted innews Sri Lankan news
சுகீஸ்வர பண்டார தொடர்பில் வெளியான நீதிமன்ற உத்தரவு!!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கான செலவு…









