Posted innews Sri Lankan news
திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞனுக்கு விமானத்தில் ஏற்பட்ட துயரம்!!
துருக்கியிலிருந்து விமானத்தில் இலங்கை வந்த இளைஞரொருவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இரத்தினபுரியை சேர்ந்த இளைஞர் விரைவில் நடைபெறவிருந்த தனது திருமணத்திற்காக விமானத்தில் நாடு திரும்பியுள்ளார். நீண்ட நேர விமான பயணத்தின் போது, விமானத்தில் அடுத்த…








