Posted innews world news
Flydubai இன் இந்திய விமானிக்கு ஜனாதிபதி வழங்கிய உயரிய கௌரவம்!!
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விமானத்தின் விமானி அறைக்குள் இடம்பெற்ற தாக்குதலின் போது துணிச்சலுடன் செயற்பட்ட இந்திய விமானி கப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் flydubai விமானப் பணியாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது. இந்த நிகழ்வு இன்று(28.10.2026) இடம்பெற்றுள்ளது. flydubai…









