வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

 புத்தளம் - ஆராச்சிகட்டுவ செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ - வைரன்கட்டுவ…
ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

 அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரின் முதலீட்டில் கட்டப்படவிருக்கும் சொகுசு விடுதி திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். "அல்பேனியா விற்பனைக்கு…
திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!

திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!

 திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். திருகோணமலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்குக் கிடைத்த…
வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!

வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான…
வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!

வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!

 கண்டி - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான…
இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!

இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!

 இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு,  கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என தவத்திரு…
ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

 அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்கா மற்றும்…
நாட்டில் இன்று பலத்த மழை – வெளியான அறிவிப்பு!!

நாட்டில் இன்று பலத்த மழை – வெளியான அறிவிப்பு!!

 இன்று, மழைக்காலநிலை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு…
மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!

மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!

 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18)…
இத்தாலியில் இடம்பெற்ற துயரம் – கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!

இத்தாலியில் இடம்பெற்ற துயரம் – கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!

 இத்தாலியின் மிலன் மாகாணத்தின் கோர்சிகோ பகுதியில் உள்ள Naviglio Grande கால்வாய் நீரில் இருந்து நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 38 வயதான ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது…